ஒரே நாளில் பிறந்த 71 ஆயிரம் ஆமைக்குட்டிகள்

பிரேசிலில் அமேசான் ஆற்றின் துணை நதியான புருஸ் ஆற்றின் கரையோரம் இரண்டு நாட்களில் 92,000 ஆமை குட்டிகள் பிறந்துள்ளன என்று அந்நாட்டை சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதில் ஒரு நாளில் மட்டும் 71,000 குட்டிகள் பிறந்ததாகவும், மற்றோரு நாளில் 21,000 குட்டிகள் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *