டிசம்பர் 21 ஆம் திகதி மிக நெருக்கமாக வரும் சனியும் வியாழனும்!

டிசம்பர் 21 ம் திகதி கோள்களில் பெரிதான வியாழனும் சனியும் ஒன்றையொன்று 0.1 டிகிரி வித்தியாசத்தில் நெருங்குகிறது.

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கோள்கள் நெருங்கும் இந்நிகழ்வு 2000 ஆம் ஆண்டுக்கு பின் நெருங்கும் முதலாவது வியாழன் – சனி இணைப்பாகவும், 1623 ம் ஆண்டுக்குப் பின் அதாவது கலிலியோ வின் தொலைகாட்டி கண்டுபிடிப்புக்கு பின் மிக நெருக்கமான இணைப்பாக இந்த வியாழன் – சனி இணைப்பு இருக்கும்.

மேலும் இது உலகம் முழுவதும் தெரியக் கூடியதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *