மக்காவில் உள்ள மஸ்ஜிதில் காரை மோதியவர் அடையாளம் காணப்பட்டார்!

நேற்று முன்தினம் 30.10.20202  இரவு  10 : 25 மணியளவில்  சவூதி அரேபிய  நாட்டைச் சேர்ந்த ஒருவரால் வாகனத்தை அதிவேகத்துடன் செலுத்தி பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின்  89 ஆவது நுழைவாயில்     மோதியது சவுதி நாட்டை சேர்ந்த ஒருவராகும்

கஹ்பா எனபது  உலகில் இருக்ககூடிய  முஸ்லிங்களின்  முதலாவது  புனிதமிக்க   புண்ணிய பூமியாகும் மேலும் அந்த
புனிதமிக்க  அல்லாஹ்வின் வீட்டில் நுளைபாவர்கள்  எப்பொழும் பாதுகாப்பு பெற்றவர் ஆவார், மக்காவை  ஒவ்வெரு முஸ்லிங்களும் உயிரிலும் மேலாக மதிகின்ரர்கள் அத்தகைய ஒரு புனிதமிக்க இடத்தில் நடந்த சம்பவம் அணைத்து முஸ்லிங்களின் மனதிலும் கவலையை ஏற்படுத்தியிருந்து .
நேற்று நடந்த சம்பவம் யாரோ ஒருவர் கஹ்பாவை தாகிவிட்டார்கள்  என்ற  செய்தி பரவியது.

நடந்து என்ன..?  ஒரு மனநலம் குறைந்த  சவூதி அரேபியாவை பூர்வீகமாக கொண்டு வாழும்   அந்த நாட்டு  அரபி நபார்  HONDA ரக காரை வேகமாக செலுத்தி மோதியுள்ளார்.

ஒக்டோபர் 30. 10 .2020  மாலை 10: 25 மணியளவில்  ஹாய் ஹோண்டா என்று  காரை மிகவும் வேகத்துடன் செலுத்திவந்த காரின் ஓட்டுனர் அனைத்து பாதுகாப்பு அரண்களையும்  உடைத்துக் கொண்டு ஹரத்தின்   89வது  நுழைவாயிலில்   மோதிவிட்டார். குறிப்பிட்ட அந்த நபார் அசாதாரண நிலை இருந்தார் என்றும்  மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.என்றும் ஹரம் ஷரீபின் பாதுகாப்பு துறை கூறுகின்றது  
 
உயிரிழப்புக்களோ அல்லது  பெரிய சேதங்களோ நடைபெறாவிட்டாலும்  அனைவரின் மனதையும் படபடக்க வைத்து அந்த  சம்பவம்

உடனே செயல்பட்ட மக்க ஹரம் ஷரீபின் காவலர்கள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகலால்,குறிப்பிட்ட அந்த நபாரை கைது செய்து விசாரித்து வருகின்ரார்கள்
இதில் சதி வேலைகள் இருகின்றனவா என்பது விசாரணைகள் முடித்தபிறகே அறிய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *