பாராளுமன்றத்திற்கு சென்ற ஊடகவியலாளருக்கு கொரோனா?

ஆங்கில பத்திரிகையொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர் நாடாளுமன்றத்துக்கும் சென்றுள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற தினத்தில் (22 ஆம்திகதி) பாராளுமன்றம் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *