ரணிலின் 42 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள்!

42 ஆண்டுகளாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை….

3 தடவைகள் பிரதமர் பதவி….

2 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டி

அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்

கால்நூற்றாண்டுக்கும் மேலாக தலைமைப்பதவி

இப்படி அரசியலில் பல சாதனைகளை படைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, 1977 முதல் 2015 வரை நடைபெற்றுள்ள 8 பொதுத்தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளார்.

இம்முறை அவரை மக்கள் நிராகரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *