இலங்கையில் மாவட்ட ரீதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை!
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
மாவட்ட ரீதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு,
- கொழும்பு – 17 லட்சத்து 9 ஆயிரத்து 209
- கம்பஹா – 17 லட்சத்து 85 ஆயிரத்து 964
- களுத்துறை – 9 லட்சத்து 72 ஆயிரத்து 319.
- கண்டி – 11 லட்சத்து 29 ஆயிரத்து 100
- மாத்தளை – 4 லட்சத்து 7 ஆயிரத்து 569
- நுவரெலியா – 5 லட்சத்து 77 ஆயிரத்து 717
- காலி – 8 லட்சத்து 67 ஆயிரத்து 709
- மாத்தறை – 6 லட்சத்து 59 ஆயிரத்து 587
- அம்பாந்தோட்டை – 4 லட்சத்து 93 ஆயிரத்து 192
- யாழ்ப்பாணம் – 5 லட்சத்து 71 ஆயிரத்து 848
- வன்னி – 2 லட்சத்து 87 ஆயிரத்து 24
- மட்டக்களப்பு – 4 லட்சத்து 9 ஆயிரத்து 808
- திகாமடுல்ல – 5 லட்சத்து 13 ஆயிரத்து 979
- திருகோணமலை – 2 லட்சத்து 8 ஆயிரத்து 868
- குருணாகலை – 13 லட்சத்து 48 ஆயிரத்து 787
- புத்தளம் – 6 லட்சத்து 14 ஆயிரத்து 370
- அநுராதபுரம் – 6 லட்சத்து 93 ஆயிரத்து 634
- பொலன்னறுவை – 3 லட்சத்து 31 ஆயிரத்து 109
- பதுளை – 6 லட்சத்து 68 ஆயிரத்து 166
- மொனறாகலை – 3 லட்சத்து 72 ஆயிரத்து 155
- இரத்தினபுரி – 8 லட்சத்து 77 ஆயிரத்து 582
- கேகாலை – 6 லட்சத்து 84 ஆயிரத்து 189