ரணில் விக்கிரமசிங்கவே மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுத்தார்!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்காக, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அன்று முதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.
அதேபோல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்சஸ் காணி வழங்கி கௌரவமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தார்.
எனவே, வருகின்ற பொதுத்தேர்தலில் மலையக மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரிக்க வேண்டும்.”

இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *