பொதுத்தேர்தல் செலவு 900 கோடி வரை அதிகரிக்கலாம் !

சுகாதார பணிப்புரைகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்த வழமையாக தேரதலை நடத்த செலவிடப்படும் தொகையை விட அதிகமான தொகையை செலவிட வேண்டி ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான செலவு  செலவு 800 -900 கோடி வரை அதிகரிக்கலாம் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டார்.
இம்முறை தேர்தலை நடத்த 15 ஆயிரம் மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டி ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *