செக்ஸ் கொரோனா வைரஸை கொன்று விடுமாம்!

உலகமே கொரோனாவை ஒழிக்க போராடிக் கொண்டிருந்த வேளையில் ‘செக்ஸ் கொரோனா’ ஸ்ரீரெட்டி, ஒரு ‘ஏ’டாகூடமான யோசனையை ஃபேஸ்புக்கில் சொல்லியிருக்கிறார்.‘Constant sex kills corona virus. It’s proved’ என்று அவர் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க, இணைய உலகமே பற்றிக்கொண்டது.
ஸ்ரீரெட்டி சொன்னது சரிதான் என்று சிலர் குறும்பாக ஒப்புக்கொள்ள, இந்த சீரியஸான விஷயத்திலும் சிலுமிஷமா என்று மற்றவர்கள் பதறிவிட்டார்கள்.வாழ்த்துகளும், கண்டனங்களுமாக ஸ்ரீரெட்டியின் ஸ்டேட்டஸ், வைரல் ஆனது.எனக்கு வேண்டியது இதுதானே என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் ஸ்ரீரெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *