இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நிதி உதவி

கோவிட்- 19 வைரஸிற்கு எதிரான சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *