பாடசாலைகளுக்கு நூல்கள் கையளிப்பு

‘மலையகம் பல்பக்க பார்வை’ ,  ‘இலங்கையில் பெருந்தோட்டசமுதாயம்’ , ஆகிய இரு நூல்களை மலையநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு  நேற்று (19) ஹட்டன் பூல்பேங்க் தொழில்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது .

குறித்த நிகழ்வில்   பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் மற்றும் மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் வாமதேவன், அமைச்சின் செயலாளர் கலாநிதி பெ, சுரேஸ், விரிவுரையாளர் கலாநிதி ரமேஸ்  ஆகியோர் கலந்துகொண்டு, நூல்களை வழங்கிவைத்தனர்.
 நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் எம் கிருஸ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *