பிரதமர் பதவியை துறப்பதற்குத் தயார்! – மைத்திரியிடம் கூறினார் மஹிந்த

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மஹிந்த இந்தத் தகவலை வெளியிட்டார் என்று சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியை உறுதி செய்து கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கவில்லை என்றால் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *