இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளையில் இடம்பெறுகின்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *