அமைச்சர்களின் பொறுப்புகள்: வர்த்தமானி அறிவிப்பு தாமதம்!

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கான அமைச்சுக்கள், பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து, 28 அமைச்சர்களும்,

Read more