ரஜினியின் மகளின் திருமண நிகழ்வுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. முதல் திருமணம் பிரிவில் முடிந்த காரணத்தால் மறுமணம் செய்ய முடிவு செய்தனர். சௌந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது.

Read more