ரணிலை மீண்டும் பிரதமராக்குவதே இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வு! – ஐ.நாவில் பாக்கியசோதி எடுத்துரைப்பு

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு என ஐ.நாவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள்

Read more