இராணுவத்தின் பிடியில் யாழ். பல்கலைக்கழகம்! – பிரபாகரன், மாவீரர்களின் புகைப்படங்கள் மீட்பு; மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் புகைப்படங்கள், தொலைநோக்கி

Read more