எல்லையைத் தாண்ட முயற்சித்த இந்திய விமானங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து விரட்டினோம்! – பாகிஸ்தான் இராணுவம் கூறுகின்றது

இந்திய விமானப்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான எல்லைப் பகுதியை (லயின் ஆஃப் கண்ட்ரோல்) கடக்க முயன்றதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். “இந்திய விமானப் படை

Read more