முதல் நாளிலேயே ரூ. 33 இலட்சத்தை வசூலித்துள்ள நயன்தாராவின் ‘ஐரா’

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இப்போது வலம் வருபவர் நயன்தாரா. வழக்கமான நாயகிகள் நடிப்பது போல் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

Read more