அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் இன்று மாலை மைத்திரியின் இல்லத்தில் கூடுகின்றது சு.க. குழு!

இலங்கையின் தற்போதைய குழப்பகரமான அரசியல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று

Read more