ரிஸ்கானைக் கொன்றபடியால் ‘கொஸ்மல்லி’யின் ‘தலை’யை வெட்ட உத்தரவிட்டார் ‘மதுஷ்!’ – கஞ்சிப்பான இம்ரான் பரபரப்புத் தகவல்

“மதுஷ் சில விடயங்களை செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பல தடவைகள் நான் அவரிடம் சண்டையிட்டுள்ளேன். அப்பாவி ரிஸ்க்கானை வைத்து வர்த்தகம் செய்யவேண்டாம் எனக் கூறினேன். இறுதியில்

Read more