மகள் படுகொலை! தாய் படுகாயம்!! – நொச்சியாகமவில் கொடூரம்

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் நொச்சியாகம

Read more