தீக்காயங்களுடன் பெண்ணின் சடலம்! – குளத்திற்கு அருகில் ​இருந்து மீட்பு

சிலாபம் பரப்பன்முல்ல, முஹூனுவட்டவான பிரதேசத்தில் உள்ள குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் பெண்ணொருவரின் சடலம்

Read more