இலங்கையின் சிரேஷ்ட வீரர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஹரீன்!

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சிரேஷ்ட வீரர்களான லசித் மலிங்கவுக்கும், திசர பெரேராவுக்கும் இடையிலான பிரச்சினை மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில், அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

Read more