ரஜினிக்கு வில்லியாக வருகிறார் நயன்தாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிரபல நடிகை நயன்தாரா, ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல், வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. பேட்ட

Read more

30 வருடங்களுக்கு பிறகு காக்கி சட்டையில் களமிறங்கும் ரஜினி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு தர்பார் என தலைப்பிட்டுள்ளனர். படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தர்பார் படத்தின் ‘ஷூட்டிங்’ நாளை (10) மும்பையில் ஆரம்பமாகின்றது.

Read more