கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியில் Back to School நிகழ்ச்சி  

கொழும்பு 10, அல்ஹிதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் Back to School நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Read more