கூட்டமைப்பு – மைத்திரி இன்று காலை சந்திப்பு!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில்

Read more