நீதிமன்றுக்கு அருகிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! – யாழ். நகரில் பதற்றம்

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே சிறுவர்

Read more