புலிகளை ஒடுக்க பிரிட்டன் உதவியது தொடர்பான 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு!

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

Read more