இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை கைவிடமுடியாது – அமைச்சர் ஹக்கீம் திட்டவட்டம்

விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கவேண்டும். சகல வேலைகளும் முடிவுறும் தருவாயில், அதிக செலவிலான இத்திட்டத்தை கைவிடமுடியாது

Read more