ஆங் சான் சூகிக்கு பெரும் நெருக்கடி – மன்னிப்பு சபையும் விருதை மீளப்பெற்றது!

  மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது. சூகிக்கு வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர்

Read more