மண்சரிவில் சிக்கி இரு யுவதிகள் உயிரிழப்பு!
ஹாலிஎல உடுவர 06வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.
மண்சரிவில் சிக்கிய குறித்த இரு யுவதிகளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது