பாலஸ்தீன மக்களுக்கு உதவ வட கொரிய ஜனாதிபதி உத்தரவு?

பாலஸ்தீனியர்களுக்கு உதவ வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உத்தரவு பிறப்பித்ததாக தென் கொரிய உளவுத்துறை கூறுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஹமாஸ் வட கொரியா ஏவுகணைகளை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *