உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசி தயாரிப்பு!

 

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது.

அதிக பக்க விளைவுகள் இல்லாமல் அதிக செயல்திறனைக் காட்டுவதாக இந்திய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

25 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட 303 பேர் தொடர்பு கொண்டு 5 மையங்களில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *