ஒரே ஆண்டில் 300 ஆண்களுடன்..!வேலை பறிப்போனதற்கு பெண் கூறிய காரணம்

அவுஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் 300 ஆண்களுடன் உறவு கொண்டதாக கூறும் பெண் ஒருவர் அதே காரணத்திற்காக தனது வேலையை இழந்துள்ளார்.

பறிபோன வேலை

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதான அன்னி நைட் என்ற இளம்பெண், அங்குள்ள ஆபாச இணையதளத்தில் ஆபாசப் பட நடிகையாக இருந்து வந்துள்ளார்.

இந்த தொழிலை தனது சைட் பிஸ்னஸாக அன்னி நைட் செய்து வந்துள்ளார், அத்துடன் மற்றொரு நிறுவனத்தில் முழுநேர பணியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

ஒரே ஆண்டில் 300 ஆண்களுடன்..!வேலை பறிப்போனதற்கு அவுஸ்திரேலிய பெண் கூறிய காரணம் | Who Sleeps With 300 People Aus Woman Lost Her Job

இந்நிலையில் அவர் திடீரென வேலை விட்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து, அது குறித்த காரணத்தை அங்குள்ள டிவி நிகழ்ச்சி ஒன்றில் அன்னி நைட் பகிர்ந்துளார்.

தனது வேலை பறிப்போனதற்கு தனது ஆபாச பட வாழ்க்கை தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். வேலையை பறிப்பதற்கு நிறுவனம் கூறிய காரணங்கள் குறிப்பிட்டுள்ள அன்னி நைட், முதலில் எந்தவொரு சைட் பிஸ்னஸிலும் ஈடுபடவில்லை என்று பொய் கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.

புதிய தொழில் செய்ய முறையான அனுமதி பெறவில்லை, ஆபாச படங்களை இணையத்தில் பதிவிட்டது ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அந்த டிவி நிகழ்ச்சியில் தான் ஒரே ஆண்டில் 300 ஆண்களுடன் உறவில் ஈடுபட்டதாக அன்னி நைட் தெரிவித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *