சச்சினின் இமாலய சாதனையை முறியடிக்க போகும் கோலி

இந்தியாவில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கிண்ண தொடரில் 20 ஓட்டங்கள் சேர்த்தால் ஐசிசி வெள்ளை பந்து தொடர்களில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முறியடிப்பார்.

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஐசிசி தொடர்களில் மொத்தமாக இதுவரை 2,719 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

தற்போது விராட் கோலி 2,700 ஓட்டங்கள் வரை குவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *