அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸீஸ் காலமானார்!

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அஸீஸ் மன்றத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஷ்ரப் அஸீஸ் காலமானார்.

இவர் பிரபல மலையக தொழிற்சங்கவாதி காலஞ்சென்ற அஸீஸின் புதல்வராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *