முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலமானார்!

முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர், முன்னாள் Mp எம்.எச்.எம். சல்மான் சற்றுமுன் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் ஜனாஸா நாளை (02) நல்லடக்கம் செய்யப்படும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *