முட்டை இறக்குமதிக்கு இணக்கம்!

சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *