இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி 2016-ல் இந்த முடிவை எடுத்தார்.
எவ்வாறாயினும், இதற்கு எதிராக 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்திய உச்ச நீதிமன்றம் தனது முடிவுகளை அறிவித்த பின்னர் தொடர்புடைய முடிவை அங்கீகரித்துள்ளது.