அரையிறுதி,இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்து வெளியிடப்பட்டது!

FIFA உலகக் கோப்பை கட்டார் 2022 இன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்தை அடிடாஸ் வெளியிட்டது.

  • ‘அல் ஹில்ம்’ அரபு மொழியில் ‘The Dream” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன் தனித்துவமான கிராஃபிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
  • அல் ரிஹ்லாவுக்குப் பதிலாக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தாக இது இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *