விலகினார் ராஜபக்ச!

ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் தமக்கு ஓய்வு வழங்குமாறு பானுக ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6345950921846349&output=html&h=343&adk=2212621092&adf=3770700927&pi=t.aa~a.3048786494~i.5~rp.4&w=412&lmt=1669297568&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5524899153&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.dailyceylon.lk%2F43414&host=ca-host-pub-2644536267352236&fwr=1&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1669297568042&bpp=22&bdt=8051&idt=23&shv=r20221110&mjsv=m202211100101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De8cd8422a5c61fe8-228ef8b4a2d8008b%3AT%3D1669218569%3ART%3D1669218569%3AS%3DALNI_MY0Zmbpn7K43Wj5NhnoiFVVAVhplA&gpic=UID%3D00000b821f653c1a%3AT%3D1669218569%3ART%3D1669297568%3AS%3DALNI_MY8u6ZpjJZbqeeLWGNseG4cT-y_oA&prev_fmts=0x0%2C412x343&nras=3&correlator=4924082779947&frm=20&pv=1&ga_vid=1748625834.1669218566&ga_sid=1669297567&ga_hid=1851195506&ga_fc=1&ga_cid=1639382955.1669218566&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1537&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C42531705%2C44776004%2C31070763%2C31060566&oid=2&pvsid=2427936432164924&tmod=1487458373&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=8X88h2OqY9&p=https%3A//www.dailyceylon.lk&dtd=85

இதேவேளை, தற்போது துபாயில் இடம்பெற்று வரும் டி10 போட்டிகளில் பங்குபெற்ற அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்ற சான்றிதழையும் வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *