இலங்கையில் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் செப்டெம்பர் மாதத்துக்கான பணவீக்கம் 73.2% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2% ஆக இருந்தது.

இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் 84.6% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 85.8% ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *