ஒரு நிமிடத்தில் 100க்கும் மேற்பட்ட ஸ்கிப்பிங் செய்து சாதனைப் படைத்த இளைஞர்!

ஒரு நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட ஸ்கிப்பிங் செய்து வங்காளதேசை சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரசெல் இஸ்லாம் என்பவர் வங்காளதேச நாட்டின் தாக்குர்காவன் பகுதியை சேர்ந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே ஸ்கிப்பிங் செய்வதில் திறமை வாய்ந்தவராக காணப்பட்டுள்ளார்.

ஸ்கிப்பிங் செய்து சாதனை

உலகையே திரும்பி பார்க்க வைத்த வங்காளதேசவரின் கின்னஸ் சாதனை! | Bangladeshi National Guinness World Record

இவர் இதற்கு முன்னரும் பல சாதனைகளை படைத்துள்ள நிலையில் தரையில் இருந்தபடி, அதிவிரைவாக ஸ்கிப்பிங் செய்துள்ளார்.

இதன்படி, ஒரு நிமிடத்திற்குள் 117 முறை ஸ்கிப்பிங் செய்துள்ளார். இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில் 7.6 லட்சம் பேர் அதனை பார்வையிட்டுள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *