மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல் கண்டுபிடிப்பு!

மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல் வகையொன்று காலி – லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.

12 வருட ஆராய்ச்சியின் பலனாக இந்த புதிய நெல் வகை கண்டறியப்பட்டுள்ளது

‘எல்.டி 376’ என பெயரிடப்பட்டுள்ள குறித்த நெல் வகையானது நாட்டின் எந்த பகுதியிலும் பயிரிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *