பாண் மற்றும் பணிஸ் விலைகள் குறைகிறது?

பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6345950921846349&output=html&h=343&adk=1692698143&adf=2824369370&pi=t.aa~a.3048786494~i.5~rp.4&w=412&lmt=1661220958&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5524899153&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.dailyceylon.lk%2F35395&host=ca-host-pub-2644536267352236&fwr=1&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1661220958385&bpp=31&bdt=6095&idt=-M&shv=r20220818&mjsv=m202208170101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D6656b18b6e8ed6af-228670984fd00093%3AT%3D1643715410%3ART%3D1643715410%3AS%3DALNI_MZ7JwdccfSDF6lHv8XgG8TfRRfwOA&gpic=UID%3D0000048606d5d925%3AT%3D1649174793%3ART%3D1661220957%3AS%3DALNI_MafzkDjMplEsVUEGcQ-eNMpjrnocg&prev_fmts=0x0&nras=2&correlator=3144859031095&frm=20&pv=1&ga_vid=1988406744.1643715409&ga_sid=1661220958&ga_hid=1232477855&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1252&biw=412&bih=787&scr_x=0&scr_y=26&eid=44759875%2C44759926%2C44759837%2C31069049%2C21066431&oid=2&pvsid=895462730377314&tmod=266946466&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=6SvydPIqw2&p=https%3A//www.dailyceylon.lk&dtd=143

அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *