வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் உலகில் 71 மில்லியன் மக்கள் பாதிப்பு!

உல­கில் வாழ்க்­கைச் செல­வி­னம் தொடர்­பான நெருக்­கடி நில­வி­வ­ரு­கிறது. அதனால் வறு­மை­யால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள உலக நாடு­களில் கூடு­த­லாக 71 மில்­லி­யன் மக்­கள் வறு­மை­யின் அடி­மட்­டத்­திற்­குத் தள்ளப்பட்டுள்ள­தாக ‘யு.என்.­டி.பி எனப்­படும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் மேம்­பாட்­டுத் திட்­டம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உகந்த வகை­யில் உத­வித் திட்­டங்­களை வரை­ய வேண்டும் என்று ‘யு.என்.­டி.பி குறிப்­பிட்­டது.

இதன் தொடர்­பில் பாதிப்­புக்கு ஆளா­கும் வாய்ப்பு அதி­கம் உள்­ள­வர்­க­ளுக்கு ரொக்­க­மாக நிதி­யு­தவி வழங்­குமாறும் வசதி உள்ள நாடு­க­ளைக் கைகொ­டுக்­கு­மா­றும் அமைப்பு கேட்டுக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *