நிதி அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!

புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் அவர் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *