ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ளாடைகள் போராட்டம்!

பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ​வேலிகளில் உள்ளாடைகளை உலரவிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் வைத்தியசாலைகளிலுள்ள பெண்கள் மருந்து தட்டுப்பாட்டினால் அவதிவுறுவதை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் உள்ளாடை தொங்கவிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *