இராஜாங்க அமைச்சர் முஸாரப் கடமைகளை பொறுப்பேற்றார்!

அரசியல் கலைஞர்,பொத்துவில் மண்ணின் தங்கமகன்,அம்பாரை மாவட்ட கௌர.நாடாளுமன்ற உறுப்பினர்.

நவ அமைச்சரவையின் புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப், இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *